கண்கள் குளிர்ச்சி பெற எளிய பயிற்சி

குளிக்கும்போது நன்றாக கண்களை திறந்து கண்களில் தண்ணீர் படும்படி குளிக்கவும். முதலில் தண்ணீர் பட்டவுடன் கண்கள் எரியும். எரிச்சல் குறையும் வரையில் கண்களை நனைக்கவும்.

வேலை செய்யும் போதும் ஒரு மணிநேரத்திர்க்கு ஒரு முறை கண்களை குளிர்ந்த நீரில் நனைக்கவும்.
إرسال تعليق (0)
أحدث أقدم