அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்சோதி

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்சோதி அன்பேசிவம் அருட்பெருஞ்ஜோதி


எல்லாம் உடைய அருட்பெருஞ்ஜோதி அற்புத கடவுளே இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகள் ஆகிய சமயங்கள் மதங்கள் மார்க்கங்கள் என்பவற்றின் ஆச்சார சங்கற்ப விகற்பங்கள் வருணம் ஆசிரமம் முதலிய உலக ஆசார சங்கற்ப விகற்பங்கள் எங்கள் மனதில் பற்றா வண்ணம் அருள் செய்தல் வேண்டும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியம் ஆகிய ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எவ்வளவும் விலகாமல் நிறைந்து விளங்க செய்வித்து அருளல் வேண்டும் எல்லாம் ஆகிய தனிப்பெரும் தலைமை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே தேவரீர் திருவருள் பெருங்கருணைக் வந்தனம் வந்தனம்

 அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்சோதி திரு அருட்பிரகாச வள்ளலார் திருவடிகளே சரணம் சரணம் சரணம் சற்குரு நாதா சற்குரு நாதா சன்மார்க்க சங்கங்கள் தழைக்க அருள் தா தா
சிவானந்த சித்தன்

إرسال تعليق (0)
أحدث أقدم