ஐய "சுரத்திற்கு சித்த மருந்து "
நிலவேம்பு
ஆடாதொடை வேர்
சுக்கு
மிளகு
திப்பிலி
நிலாவாரை
கோஷ்டம்
சித்தரத்தை
கோரைக்கிழங்கு
சீந்தில் கொடி
இவைகள் அனைத்தும் சமளவு எடுத்து லேசாக பொடித்து வைத்துக்கொண்டு ஒரு லிட்டர் நீரில் 50 கிராம் அளவு போட்டு கொதிக்க வைத்து தினமும் நான்கு வேளை மேஜைக்கரண்டி அளவு சிறிதளவு சர்க்கரை சேர்த்து தர ஐய சுரம் தீரும்.
பத்தியம் :- நோய் தீவிரமாக இருந்தால் அரிசி கஞ்சி மட்டும் தரவும்.